வியாழன், 25 பிப்ரவரி, 2010

வணக்கம்.வருக.அன்பு தமிழ் நெஞ்சங்களே
இந்த இணையம் புங்குடுதீவின் இருபிட்டி கிராமத்தின் தளமாகும்.தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கும் இத்தளம் காலபோக்கில் முழுமையான தளமாக உருவாகும்.தல அமைப்புக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. உங்களிடம் இருக்கும் தரமான பொருத்தமான படங்கள் தகவல்கள் என்பவற்றை எமக்கு அனுப்பி உதவுங்கள்.நன்றி.

புதன், 24 பிப்ரவரி, 2010

இறுபிட்டி